[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் லஞ்ச புகாரில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளரின் வங்கி லாக்கரில் ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு
  • BREAKING-NEWS ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை - அப்போலோ தரப்
  • BREAKING-NEWS உலகில் 5 விநாடிக்கு ஒரு குழந்தை மரணம்- ஐநா பகீர் தகவல்
  • BREAKING-NEWS கட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு

முதலமைச்சரை சந்திக்க‌ பிரதமர் மோடி விருப்பம்: பொன். ராதாகிருஷ்ணன் தகவல்

modi-will-meet-jayalalithaa-pon-radhakrishnan

அப்போலோ மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் ‌முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க விரைவில் பிரதமர் மோடி‌ தமிழ‌‌கம் வர உள்ளதாக மத்திய‌‌ ‌‌அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் திருப்பூரில் இன்று மாலை தொடங்கியது. இந்த கூட்டத்தில் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பாரதிய ஜனதா கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் முரளிதர் ராவ், கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது பேசிய மத்திய‌‌ ‌‌அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க‌ பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறினார்.

முன்னதாக பேசிய தமிழிசை சவுந்தரராஜன் காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்தை ஒருபோதும் வஞ்சிக்காது. பாஜக என்றுமே விவசாயிகளின் தோழனாக செயல்படும் எனக் கூறினார். மேலும், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது ஏன்? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close