[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை
  • BREAKING-NEWS திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு

‌கிருஷ்ணா ‌நதியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு

the-krishna-river-water-opening-to-tamilnadu

கிருஷ்ணா ‌நதியில் இருந்து தமிழகத்திற்கு விநாடிக்கு 20‌0 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீர், 3 நாட்களுக்குள் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட்டை வந்தடையும். 200 கனஅடியாக உள்ள நீர் திறப்பு, மாலைக்குள் ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மற்றும் ஆந்திர அரசு இணைந்து உருவாக்கிய தெலுங்கு கங்கா திட்டத்தின்படி ஆண்டுதோறும் 12 டிஎம்சி தண்ணீரை சென்னையின் குடிநீர் தேவைக்காக ஆந்திரா திறக்க வேண்டும். இந்த ஆண்டு ஜூன் மாதம் திறக்க வேண்டிய நீர் காலம் தாழ்ந்து அக்டோபரில்தான் திறக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close