[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS ஆதார் செல்லுமா ? செல்லாதா ? என்பது குறித்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நாளை தீர்ப்பளிக்கிறது
  • BREAKING-NEWS சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு
  • BREAKING-NEWS தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
  • BREAKING-NEWS உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்யம்

காவிரி விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவரை சந்திக்க உள்ளோம்: மு.க. ஸ்டாலின்

dmk-mps-going-to-meet-precedent

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் காவிரி பிரச்னை தொடர்பாக சில தினங்களில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேச இருப்பதாக அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் தெரிவித்தார்.

காவிரி பிரச்னை தொடர்பாக குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜியை சந்தித்து ஆலோசனை நடத்த போவதாகவும், காவிரி பிரச்னை குறித்து விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசித்து தீர்மானம் நிறைவேற்றி தமிழக அரசுக்கு அனுப்பி வைக்க இருப்பதாகவும் ஸ்டாலின் கூறினார். இதில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன்வரவில்லை என்றால் எதிர்கட்சியான திமுக தனது நடவடிக்கையை தொடங்கும் என நேற்று தஞ்சையில் நடைபெற்ற கூட்டத்தில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close