[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி
  • BREAKING-NEWS 21 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அதிமுகவுக்கு பாஜக முழு ஆதரவு அளிப்பதாக தீர்மானம் - பியூஷ் கோயல், துணைமுதல்வர் ஓபிஎஸ் கூட்டாக பேட்டி
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானது; அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கான திமுக-காங்கிரஸ் கூட்டணி நாளை அறிவிக்கப்படும் என காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல்
  • BREAKING-NEWS திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் வழங்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன
  • BREAKING-NEWS மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டிற்கு எதிரான முடிவை அதிமுக எடுத்துள்ளது - அதிமுக-பாமக கூட்டணி குறித்து திருமாவளவன்

முதலமைச்சர் நலம்பெற குறத்தி வேடமிட்ட நகர்மன்ற உறுப்பினர்!

cm-jayalalithaa-get-fine-the-special-worship

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது உடல் நிலை குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்து வருகின்றனர். முதலைமச்சர் உடல்நலம் பெறவேண்டும் என அதிமுகவினர் தமிழகம் முழுவதம் தொடர்ந்து பிராத்தனை செய்து வருகின்றனர். அப்போலோ மருத்துவமனை முன்பாகவும் அக்கட்சியின் தொண்டர்கள் தொடர் பிராத்தனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் பெற வேண்டி நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் நகர்மன்ற உறுப்பினர், குறத்தி வேடமிட்டு பொதுமக்களிடம் காணிக்கை வசூல் செய்தார். கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக குறத்தி போன்று வேடமிட்டுக் கொண்ட நாகரத்தினம் என்ற கவுன்சிலர், வீதி வீதியாக சென்று மக்களிடம் காணிக்கை வசூல் செய்தார். கடந்த 4 நாட்களாக அவர் குறத்தி வேடத்தில் சென்று கோவிலில் வழிபாடு செய்தும் வருகிறார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close