[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி விவசாயிகள் நூதன முறையில் போராட்டம்

open-the-anti-dam-for-drinking-water-rice-farmers-debt

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருச்சியில் விவசாயிகள் இன்று பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

காவிரி ஆற்றுப்பாலத்தில் கூடிய தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க விவசாயிகள் மத்திய அரசு தங்களை வஞ்சித்துவிட்டதாக கூறி நெற்றில் நாமம் போட்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உரிய நேரத்தில் காவிரி நீர் கிடைக்காததால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதித்து விட்டதாகக் கூறி தூக்கு கயிறு மாட்டிக்கொள்ளும் போராட்டத்திலும் விவசாயிகள் ஈடுபட்டனர் . தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகாவிற்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுவதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close