[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS என்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான மனுவை திரும்பப் பெற வேண்டும்: மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தல்

tn-government-urges-centre-to-constitute-cauvery-water-management-board

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ், மத்திய நீர் வளத் துறை செயலாளர் சஷி சேகருக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலாண்மை வாரிய விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது ஏன் என்று தங்களுக்கு புரியவில்லை என்று‌ம் ராமமோகன ராவ் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

உச்சநீதிமன்றம் கடந்த 30-ம் தேதி பிறப்பித்த உத்தரவை மதித்து காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்றும் தலைமைச் செயலாளர் வலியுறுத்தியுள்ளார். இதன்மூலம் தமிழக மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய நீதியை மத்திய அரசு நிலைநாட்ட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close