[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை

காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம்: டெல்லியில் அதிமுக எம்பிக்கள் பேரணி

cauvery-row-admk-mps-marching-towards-pm-s-office

காவிரி விவகாரம் தொடர்பாக அதிமுக எம்பிக்கள் டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து பிரதமர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் அதிமுக எம்பிக்கள் பிரதமர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்று மனு அளிக்க உள்ளனர். மேலும், இதுதொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி மற்றும் சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோரைச் சந்தித்து முறையிடவும் அதிமுக எம்பிக்கள் திட்டமிட்டுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close