[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் செப்.24ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோவை டெல்லியில் வெளியிட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் நிபுணர் குழுவின் ஆய்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் கடிதம்
  • BREAKING-NEWS பாஜக அரசால்தான் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் - அமித்ஷா
  • BREAKING-NEWS சுதந்திர இந்தியாவில் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி காலமானார்
  • BREAKING-NEWS சென்னையில் ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்வு
  • BREAKING-NEWS புழல் சிறையில் வார்டன்கள் அதிரடி இடமாற்றம்

முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலத்துடன் உள்ளார்: சி.ஆர்.சரஸ்வதி தகவல்

tamilnadu-chiefminister-jayalalitha-health

உள்ளாட்சித் தேர்தலையொட்டி சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கவே, முதலமைச்சர் உடல்நிலை குறித்து சிலர் தவறான தகவல்களை பரப்புவதாக அதிமுக செய்தித்தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

சென்னை அப்போலோ மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் நலம்பெற்றுவருவதாக அவரை சந்தித்த ஆளுநரே கூறியிருப்பதாக குறிப்பிட்டார். உள்ளாட்சித் தேர்தல் பரப்புரை தொடர்பாகவே தமிழக அமைச்சர்கள், முதலமைச்சரை சந்தித்து வருவதாக தெளிவுபடுத்தியுள்ளார்.உள்ளாட்சித் தேர்தலையொட்டி சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கவே, முதலமைச்சர் உடல்நிலை குறித்து சிலர் தவறான தகவல்களை பரப்புவதாக தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close