[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

உள்ளாட்சி தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல்?

local-body-election-admk-candidate-today-file-nominations

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல், அடுத்த மாதம் (அக்டோபர்) 17 மற்றும் 19-ந் தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று தொடங்கிய நிலையில் முதல் நாளில் மட்டும், 4,748 பேர் தங்களது வேட்புமனுவினை தாக்கல் செய்துள்ளனர்.

சென்னை உள்ளிட்ட 12 மாநகராட்சி மற்றும் 31 மாவட்ட ஊராட்சி வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பட்டியலை முதல் அமைச்சர் ஜெயலலிதா நேற்று அறிவித்தார்.

இந்த வேட்பாளர்கள் அனைவரும் இன்று தங்களது வேட்புமனுவினை தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close