[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பதவியை நீட்டிக்கக்கோரி பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் மனு
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு
  • BREAKING-NEWS எங்கள் குடும்பத்தினருக்கான எஸ்பிஜி பாதுகாப்பை நீக்கியதும் அரசியலில் ஒரு அங்கம் தான் - பிரியங்கா காந்தி
  • BREAKING-NEWS மக்கள் அதிமுக பக்கம் இருப்பதால் ரஜினி கூறும் அதிசயம், அற்புதம் எங்களுக்கு சாதகமாகவே அமையும் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தல் முறை அதிகார துஷ்பிரயோகத்திற்கும், குதிரை பேரத்திற்கும் வழிவகுக்கும் - திருமாவளவன் எம்.பி.
  • BREAKING-NEWS 2021 ஆம் ஆண்டில் அதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம் - முதல்வர் பழனிசாமி

தமிழகம்-கர்நாடகம் இடையே 20ஆவது நாளாக பேருந்து சேவை பாதிப்பு

bus-service-affected-in-karnataka-and-tamilnadu

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழகம்- கர்நாடக மாநிலங்கள் இடையே 20-வது நாளாக பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

காவிரி பிரச்சினை தொடர்பாக இரு மாநில அரசுகளும் மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுகி இருப்பதால் தொடர்ந்து பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் இரு மாநிலங்களுக்கும் இடையே பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று 20-வது நாளாக தமிழகத்திலிருந்து கர்நாடகாவுக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை.

சத்தியமங்கலம், பண்ணாரி, அரசனூர் வழியாக கர்நாடகா செல்லும் தமிழக பேருந்துகளும், கர்நாடகத்திலிருந்து தமிழகம் வரும் பேருந்துகளும் இருமாநில எல்லையான புளிஞ்சூர் பகுதியுடன் திருப்பி செல்கின்றது. இதனையடுத்து, இரு மாநில எல்லையான புளிஞ்சூர் சோதனைச் சாவடியில் இரு மாநில போலீசாரும் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதேசமயம் கர்நாடகவிலிருந்து ஈரோடு மாவட்டம் தாளவாடிக்கு கர்நாடக மாநில தனியார் பேருந்துகள் மட்டும் தொடர்ந்து வந்து செல்கின்றன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close