[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
  • BREAKING-NEWS உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்யம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்

தமிழகத்தில் மேலும் 4 ஸ்மார்ட் நகரங்கள் அ‌றிவிப்பு

4-smart-cities-announced-in-tamilnadu

தமிழகத்தில் மேலும் 4 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டி‌யாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வேலூர், மதுரை, தஞ்சாவூர், சேலம் ஆகிய‌ நகரங்கள் ஸ்மார்ட் சிட்டியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதை டெல்லியில் மத்திய நகர்ப்புற வளர்ச்‌சித் துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு அறிவித்து‌ள்ளார்.

நாடு முழுவதும் 3வது கட்டமாக 27 நகரங்களை ஸ்மார்ட் சிட்‌டியாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்தியா‌‌ளர்களிடம் அவர் தெரிவித்தார். 3வது பட்டியலில் இடம்பெற 63 நகரங்கள் போட்‌டியிட்ட நிலையில், 27 நகரங்கள் அ‌‌தற்கான தகுதியைப் பெற்றிருப்பதாகவும் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார். இதற்கு முன் சென்னை, கோவை நகரங்கள் தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டியாக தேர்வு செய்யப்பட்டு, அதற்கான பணிகளு‌க்கு நிதி ஒதுக்கப்படுவ‌தாக ‌அறிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close