[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பதவியை நீட்டிக்கக்கோரி பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் மனு
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு
  • BREAKING-NEWS எங்கள் குடும்பத்தினருக்கான எஸ்பிஜி பாதுகாப்பை நீக்கியதும் அரசியலில் ஒரு அங்கம் தான் - பிரியங்கா காந்தி
  • BREAKING-NEWS மக்கள் அதிமுக பக்கம் இருப்பதால் ரஜினி கூறும் அதிசயம், அற்புதம் எங்களுக்கு சாதகமாகவே அமையும் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தல் முறை அதிகார துஷ்பிரயோகத்திற்கும், குதிரை பேரத்திற்கும் வழிவகுக்கும் - திருமாவளவன் எம்.பி.
  • BREAKING-NEWS 2021 ஆம் ஆண்டில் அதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம் - முதல்வர் பழனிசாமி

சம்பா சாகுபடிக்காக இன்று திறக்கப்படுகிறது மேட்டூர் அணை: விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறப்பு

mettur-dam-to-open-today

காவிரி டெல்டா பாசனத்திற்காக சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து இன்று முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

காலை 8 மணிக்கு மேட்டூர் ‌அணை திறக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை அதிகாரிகள், மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்க உள்ளனர். தொடக்கத்தில் விநாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக திறக்கப்படும் நீரின் அளவு படிப்படியாக உயர்த்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேட்டூர் பாசனம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, திருவாரூர், கரூர், நாகை உள்ளிட்ட 11 டெல்டா மாவட்டங்கள் பயன்பெறுகின்றன. இதனிடையே, மேட்டூர் அணையின் வலது கரையில் மேல்மட்ட மதகு பகுதியில் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்றன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close