[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது!
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்
  • BREAKING-NEWS “மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை
  • BREAKING-NEWS நிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு
  • BREAKING-NEWS குடியுரிமை மசோதாவில் மாற்றம் செய்யாவிடில் ஆதரவில்லை: உத்தவ் தாக்கரே

கர்நாடகாவில் தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம்.... சாலை மறியலில் ஈடுபட்ட ஸ்டாலின் கைது

cauvery-issue-protest-m-k-stalin-arrest-in-chennai

காவிரி விவகாரம் தொடர்பாக திமுகவின் வழக்கறிஞர் பிரிவு சார்பில் அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி நடைபெற்றது.

எழும்பூர் ரயில் நிலையத்தை நோக்கி தொடங்கிய பேரணியில் ஏராளமானோர் பங்கேற்றனர். கர்நாடகாவில் தமிழர்கள் மீது நடைபெற்ற தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்து பேரணியில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பேரணியில் திமுக எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், தமிழகம் - கர்நாடகம் இடையிலான காவிரி பிரச்னைக்கு விரைவாக தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close