[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி
  • BREAKING-NEWS முன்ஜாமீன் கோரும் ப.சிதம்பரம் மனுவை நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வுக்கு தலைமை நீதிபதி பரிந்துரைக்க இருப்பதாக தகவல்
  • BREAKING-NEWS புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் கிரண்பேடி தலையிட கூடாது என்ற உத்தரவு தொடரும்; தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மத்திய உள்துறை அமைச்சகத்தின் மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS இன்று முதல் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS ரியோ பராலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற தீபா மாலிக் உள்ளிட்ட இருவருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு. ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 17 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு

டி.என்.பி.எஸ்.சி தேர்வில் வெற்றி பெற்ற 81 பேரும் பணியை தொடரலாம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

the-winner-of-the-selection-process-in-tnpsc-81-persons-continue-our-job-supreme-court-order

தமிழ்நாடு அரசுப் பணி தேர்வாணையம் தேர்வில் வெற்றி பெற்ற 83 பேர் முறைகேட்டில் ஈடுபடவில்லை என்றும், அவர்கள் தங்களது பணியை தொடரலாம் என்றும் தமிழக அரசு தொடர்ந்த சீராய்வு மனுவில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

கடந்த 2001-ல் நடந்த டிஎன்பிஎஸ்சி. குரூப்-1 தேர்வுகளில் வெற்றிபெற்ற 83 பேர், முறைகேடுகளில் ஈடுபட்டு தேர்ச்சி அடைந்ததாகவும், அவர்களது பணி நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், பணி நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து, பணி இழந்தவர்கள் சார்பாகவும், தமிழக அரசு சார்பாகவும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.இரண்டையும் சேர்த்து விசாரித்த நீதிமன்றம், 83 பேர் முறைகேட்டில் ஈடுபடவில்லை என்றும் அவர்கள் பணியில் தொடரலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது. இவர்களில் 2 பேர் உயிரிழந்துவிட்ட நிலையில் எஞ்சிய 81 பேர் பணியில் தொடரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close