[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா
  • BREAKING-NEWS தமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS 200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை

கர்நாடகா, கேரளாவில் உள்ள தமிழர்களுக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி பொதுநல மனு

pil-filed-to-give-security-to-tamils-lived-in-karnataka-kerala-in-madurai-hc

கர்நாடகா, கேரளாவில் உள்ள தமிழர்களையும், அவர்களது உடைமைகளையும் பாதுகாக்க அம்மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு இடையேயான வன்முறை நிறுத்தப்பட்டு, தேசிய ஒருமைப்பாட்டை நிலைநிறுத்த அரசுகள் வழிவகை செய்யவேண்டும் எனவும் கோரப்பட்‌டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close