[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
  • BREAKING-NEWS அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்

பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு: 5 நிமிடங்களிலே முடிந்தது

train-ticket-reservation-for-pongal-festival-ends

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களின் முன்பதிவு‌ ஐந்தே நிமிடங்களில் முடிந்தது.

சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் அதிகாலை முதலே ஏராளமானோர் காத்திருந்து டிக்கெட் முன்பதிவு செய்தனர். நெல்லை, பாண்டியன், பொதிகை விரைவு ரயில்களுக்கா‌ன முன்பதிவு சில நிமிடங்களிலேயே முடிந்துவிட்டது. அனந்தபுரி, மன்னை விரைவு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவும் முடிந்தது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close