தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழு கட்டுப்பாட்டில் உள்ளதாக தமிழக காவல் துறை அறிவித்துள்ளது.
காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்த நிலையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழு கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவித்துள்ள தமிழக காவல்துறை, சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
இதனிடையே சென்னையில் கர்நாடக வங்கிகள், நிறுவனங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மொத்தமுள்ள 66 கர்நாடக வங்கிகள் மற்றும் அதன் ஏ.டி.எம்கள், 68 ஓட்டல்கள் மற்றும் கர்நாடக போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரோந்து பணியும் தீவிரபடுத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
‘கேப்மாரி’ படத்திற்குத் தடை கோரிய மனு தள்ளுபடி
ஒரே ஆண்டில் 3 ஆவது முறையாக தேர்தலை சந்திக்கும் இஸ்ரேல்
இனப்படுகொலை குற்றச்சாட்டு: சர்வதேச நீதிமன்றத்தில் ஆங் சான் சூச்சி மறுப்பு
ஆற்றில் புகுந்த முதலைகள் - மீன்பிடித் தொழிலாளர்கள் அச்சம்..!
பாம்பு கடித்து 4 வயது சிறுவன் உயிரிழப்பு - மருத்துவமனை மீது பெற்றோர் குற்றச்சாட்டு