[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

தமிழக- கர்நாடக எல்லைப்பகுதியில் படிப்படியாக இயல்புநிலை திரும்புகிறது

regular-life-come-into-tamilnadu-karnataka-border

காவிரி விவகாரத்தால், போராட்டக்களமாய் காட்சியளித்த தமிழக-கர்நாடக எல்லைப்பகுதிகளில் இயல்புநிலை படிப்படியாக திரும்பி வருகிறது. இதன்படி, தமிழகத்தில் இருந்து கர்நாடகாவிற்கு 6 நாட்களுக்கு பிறகு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கன்னட அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் அனைத்தும் பேருந்துகளும் ஓசூர் எல்லையிலேயே நிறுத்தப்பட்டன.

இதனால், எல்லையோர மாவட்டங்களில் இருந்து கர்நாடகாவிற்கு பணிக்கு செல்லும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தற்போது, கர்நாடகாவில் போராட்டங்கள் குறைந்து இயல்பு நிலை திரும்பிவருவதால், 6 நாட்களுக்கு பிறகு தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள், பேருந்துகள் கர்நாடகாவிற்கு இயக்கப்படுகின்றன.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close