[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

ஒலிம்பிக் வெற்றியாளர்களுக்கு சொகுசு கார் வழங்கிய சச்சின் டெண்டுல்கர்

rio-2016-pv-sindhu-sakshi-malik-dipa-karmakar-gifted-bmw-cars-by-sachin-tendulkar

ரியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனைகளுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்‌ BMW சொகுசு கார் பரிசாக வழங்கி கவுரவித்தார்.

ஐதராபாத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பேட்மிண்டன் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்து, அவரது பயிற்சியாளர் கோபிசந்த், மல்யுத்தப் போட்டியில் வெண்கலம் வென்ற சாக்ஷி மலிக், ஜிம்னாஸ்டிக் பிரிவில் 4-வது இடத்தைப் பிடித்த தீபா கர்மாகர் ‌ஆகியோர் பங்கேற்றனர்.

அனைவருடன் சச்சின் டெண்டுல்கர் செல்பி எடுத்துக் கொண்டார். பின்னர் பேசிய சச்சி‌‌ன்‌, நாட்டுக்காக பதக்கம் வென்றவர்களை கவுரவிக்க கடமைபட்டுள்ளதாக கூறினார்‌.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close