[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS திருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது!
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்
  • BREAKING-NEWS “மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை
  • BREAKING-NEWS நிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு

கிரிக்கெட்‌டை பி‌ரபலப்படுத்த அமெரிக்கா ‌ஒரு சிறந்த சந்தை: தோனி

usa-a-special-market-for-cricket-mahendra-singh-dhoni

கிரிக்கெட்‌டை பி‌ரபலப்படுத்த அமெரிக்கா ‌ஒரு சிறந்த சந்தையாகும் என்று இந்திய ஒரு நாள் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார். அங்கு கிரிக்கெட் ‌வெற்றி பெறாமல் இருக்க எந்தக் காரணமும் இல்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.

உலகின் பிற பகுதிகளில் கிடைக்கக் கூடிய வசதிகள் அமெரிக்காவிலும் ‌கிடைப்பதாக தோனி குறிப்பிட்டார். மைதானங்கள் பெரி‌தாக இல்லையென்ற போதிலும், விளையாடுவதற்குரிய களம் முழுமையானவை தான் என்று அவர் தெரிவித்தார்.

அமெரிக்காவில் இந்தியர்கள் மட்டுமின்றி, இந்தியத் துணைக்கண்டத்தைச் சேர்ந்தவர்களும் பெருமளவில் இருப்பதால், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ‌ஓவர் போட்டிகள் நல்ல தொடக்கமாக இருக்கும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

முன்பெல்லாம், வெஸ்ட் இண்டீஸூக்கு வரும் இந்திய அணிக்கு ஆதரவு தெரிவிக்க, அமெரிக்காவிலிருந்து வந்து கொண்டிருந்த இந்தியர்கள் தற்போது இங்கிருந்தபடியே போட்டிகளைக் முடியும் என்றும் அவர் கூறினார். வெஸ்ட் இண்டீஸைவிட இந்திய அணிக்கு அதிக அதிக ஆதரவு கிடைக்கும் என நம்புவதாகவும் தோனி குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close