[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

அக்டோபர் - செப்டம்பரில் ஐஎஸ்எல் கால்பந்து போட்டி

isl-football-started-at-october

சீசன் 3 ஐஎஸ்எல் கால்பந்து போட்டிகள் வரும் அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 18-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐஎஸ்எல் கால்பந்து போட்டி கவுகாத்தியில் தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. அதனைத் தொடர்ந்து நடைபெறும் முதல் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி, கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை எதிர்த்து விளையாடியாடுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close