[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி

இலங்கை கிரிக்கெட் வீரர் தில்ஷன் ஓய்வு அறிவிப்பு: ஆஸ்திரேலிய தொடருடன் விடைபெறுகிறார்

tillakaratne-dilshan-to-retire-after-sri-lanka-australia-series

இலங்கையை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் திலகரத்னே தில்ஷன், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ள‌ர்.

ஆஸ்திரேலிய அணியுடனான மூன்றாவது ஒருநாள் போட்டியுடன் ஓய்வு பெறப் போவதாக அவர் அறிவித்துள்ளார். 39 வயதாகும் தில்ஷன் 329 ஒருநாள் போட்டிகளில் இதுவரை விளையாடியுள்ளார். 10 ஆயிரத்து 248 ரன்களை ஒருநாள் போட்டிகளில் அவர் குவித்துள்ளார். 106 விக்கெட்டுகளையும் தில்ஷன் வீழ்த்தியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close