[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

சர்வதேச பேட்மிண்டன் தரவரிசை: சாய்னா நேவாலுக்கு பின்னடைவு

saina-nehwal-drops-four-places-in-bwf-rankings-pv-sindhu-maintains-10th-spot

சர்வதேச பேட்மிண்டன் தரநிலையில் இந்திய வீராங்கனை சாய்னா நேவாலுக்கு பின்னடைவு ஏற்பட்டது.

ரியோ ஒலிம்பிக் போட்டியில் லீக் சுற்றுடன் வெளியேறிதையடுத்து தரநிலையில் ஐந்தாவது இடத்தில் இருந்த சாய்னா நேவால் ஒன்பதாவது இடத்திற்கு பின்தங்கினார். ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற பி.வி.சிந்து தரநிலையில் பத்தாவது இடத்தில் தொடர்கிறார். ஒலிம்பிக்கில் காலிறுதியாட்டம் வரை முன்னேறிய ஸ்ரீகாந்த் 11-வது இடத்தில் இருந்து 10-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close