[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

கோபிசந்த் தான் சிறந்த பயிற்சியாளர்: பி.வி.சிந்து பதிலடி

gopichand-is-my-best-coach-pv-sindhu

கோபிசந்த் தான் தமது சிறந்த பயிற்சியாளர் என ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி. சிந்து தெரிவித்துள்ளார்.

சிந்துவுக்கு முறையான பயிற்சியாளரை நியமிக்க உதவி செய்யப்படும் என தெலங்கானா துணை முதலமைச்சர் முகமது அலி கூறிய கருத்துக்கு பதில் அளிக்கையில் சிந்து இதனை தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் நடைபெறவுள்ள சூப்பர் சீரிஸ் தொடருக்கு ஆயத்தமாகி வருவதாகவும் சிந்து கூறினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close