[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் லஞ்ச புகாரில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளரின் வங்கி லாக்கரில் ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு
  • BREAKING-NEWS ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை - அப்போலோ தரப்
  • BREAKING-NEWS உலகில் 5 விநாடிக்கு ஒரு குழந்தை மரணம்- ஐநா பகீர் தகவல்
  • BREAKING-NEWS கட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு

'ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாததால் வருத்தம் இல்லை': தீபா கர்மாகர்

dipa-karmakar-targets-gold-in-tokyo-2020-olympics-after-narrowly-missing-out-on-medal

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லாததால் வருத்தப்படவில்லை என இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் தெரிவித்துள்ளார்.

முதல் ஒலிம்பிக் போட்டியிலேயே நான்காவது இடம் பிடிப்பேன் என நினைத்துப் பார்க்கவில்லை என்று கூறிய கர்மாகர், அடுத்த ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே‌ தமது லட்சியமாக இருக்கும் என தெரிவித்துள்ளார். முதல் ஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக விளையாடியுள்ளதாகவும், இது தமக்கு திருப்தி அளிப்பதாகவும் தீபா‌ கர்மாகர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். மிகக் குறைவான புள்ளிகள் வித்தியாசத்தில் பதக்கத்தை‌ தவறவிட்டாலும் , இதனால் வருத்தம் எதுவும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். ஒலிம்பிக்கில் தற்போது பெற்ற புள்ளிகளே, அவரின் சிறந்த ஸ்கோராக இருக்கிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close