[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உலகில் 5 விநாடிக்கு ஒரு குழந்தை மரணம்- ஐநா பகீர் தகவல்
  • BREAKING-NEWS கட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு
  • BREAKING-NEWS சென்னையில் அமலுக்கு வந்தது புதிய சொத்து வரி!
  • BREAKING-NEWS காஞ்சிபுரத்தில் கனமழையால் 18 ஆயிரம் நெல் மூட்டைகள் வீண்- விவசாயிகள் வேதனை
  • BREAKING-NEWS மணல் கடத்தலையும், அதில் நேர்மையான அதிகாரிகள் கொல்லப்படுவதையும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது- சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் ரகசியமாக நடைபெறும் குட்கா விற்பனை- அதிரடி காட்டிய போலீஸ்!
  • BREAKING-NEWS சென்னையில் விடிய விடிய கனமழை

ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கமே இலக்கு விகாஸ் கிரிஷன்

rio-olymbic-vikas-krishan

ரியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்துடன் நாடு திரும்புவதே தமது இலக்கு என விகாஸ் கிரிஷன் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

ரியோ ஒலிம்பிக்கில் 75 கிலோ எடைப் பிரிவினருக்கான குத்துச்சண்டைப் போட்டியில் இந்திய வீரர் விகாஸ் கிரிஷன் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

போட்டிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் காலிறுதியில் தாம் எதிர்கொள்ள இருக்கும் உஸ்பெகிஸ்தான் வீரர் பெக்டெமிஸ் மேலிகுசேவ் சவாலாக இருப்பார் என்றும், அவரை வீழ்த்த முடிந்தால் தம்மால் தங்கப் பதக்கத்துடன் நாடு திரும்ப முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார்.

ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கமோ, வெண்கலப் பதக்கமோ வென்று வர தாம் விரும்பவில்லை எனவும் விகாஸ் கிரிஷன் உறுதியாக கூறினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close