[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் - ‘விஸ்வாசம்’ முதலிடம்
  • BREAKING-NEWS அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ - விளைவுகள் என்ன?
  • BREAKING-NEWS சிபிஐ காவலை ரத்து செய்யக்கோரி ப.சிதம்பரம் தரப்பில் மனு
  • BREAKING-NEWS போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்

3வது டி-20 கிரிக்கெட் போட்டி: இந்திய அணிக்கு 198 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா

watson-124-powers-australia-to-197

ஆஸ்திரேலிய அணியுடனான மூன்றாவது ட்வெண்டி ட்வெண்டி கிரிக்கெட் போட்டியில், 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.

சிட்னியில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ‌ஆட்டக்காரர்க உஸ்மான் காவ்ஜா 14 ரன்களும், அவரையடுத்து களமிறங்கிய ஷான் மார்ஷ் 9 ரன்களும் எடுத்தனர். மேக்ஸ்வெல் 3 ரன்களில் வெளியேறினார். TRAVIS HEAD 26 ரன்களும், CHRIS LYNN 13 ரன்களும் எடுத்‌தனர். தொடக்க வீரராக களமிறங்கி இந்திய அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் விளாசிய ஷேன் வாட்சன் 60 பந்துகளில் சதமடித்தார்.

ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் குவித்தது. 69 பந்துகளில் 6 சிக்சர்கள், 10 பவுண்டரிகள் உட்பட 120 ரன்கள் குவித்த வாட்சன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close