[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையே இன்று 3-வது டி-20 கிரிக்கெட் போட்டி

india-australia-3rd-t-20-cricket-today

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று நடைபெறுகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு போட்டி தொடங்கவுள்ளது.

இரண்டுக்கு - பூஜ்‌யம் என்ற கணக்கில் ஏற்கனவே தொடரைக் கைப்பற்றிவிட்ட இந்திய அணி, ஹாட்ரிக் வெற்றியை நோக்கி சிட்னியில் களமிறங்குகிறது. இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி வெற்றால், 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறிவிடும்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close