[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS குழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS 2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS தமிழகத்தின் 33‌-ஆவது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி

நர்சிங் யாதவ் ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியுமா?: நாளை தீர்ப்பு

narsingh-yadav-controversy-hearing-ends-verdict-awaited

ஊக்க மருந்து புகாரில் சிக்கியுள்ள மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ் மீது ஊக்க மரு‌ந்து தடுப்பு முகமை நடத்திய விசாரணை முடிவுக்கு வந்துள்ளது. இரு நாட்கள் நடத்தப்பட்ட விசாரணை மீதான தீர்ப்பு நாளை அல்லது வரும் திங்கட்கிழமை வெளியாகும் எனத் தெரிகிறது.

அதற்குப் பின்னரே அவர் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியுமா என்பது தெரியவரும். தனது மீதான ஊக்க மருந்து புகாரின் பி்ன்னணியில் சதி இருப்பதாக நர்சிங் யாதவ் குற்றம்சாட்டியிருந்தார். தனக்கு வழங்கப்பட்ட உணவில் ஊக்க மருந்து கலந்திருந்ததா‌க நர்சிங் யாதவ் தெரிவித்திருந்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close