[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 10 காசு குறைந்து ரூ.4.08ஆக நிர்ணயம்
  • BREAKING-NEWS 2013-2017 வரை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் நவ.24 முதல் 29ஆம் தேதி வரை மாவட்ட அமமுக அலுவலகங்களில் விருப்பமனு அளிக்கலாம் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS கோவையில் இளம்பெண் விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதும் இல்லை - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
  • BREAKING-NEWS எஸ்பிஜி பாதுகாப்பை விலக்கிக் கொள்ளும் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • BREAKING-NEWS இந்தியாவிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 2வது இடம்; மகாராஷ்டிரா முதல் இடம் - மத்திய அரசு
  • BREAKING-NEWS சிவசேனா, தேசியவாத காங்., காங்கிரஸ் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்தாலும் நிலைக்காது - நிதின் கட்கரி

சமையல்காரரின் சதி: ஊக்கமருந்து சர்ச்சை தொடர்பாக நர்சிங் யாதவ் காவல்நிலையத்தில் புகார்

narsingh-yadav-controversy-hearing-live-after-failed-dope-tests-wrestler-presents-case-at-nada

ஊக்கமருந்து சர்ச்சை தொடர்பாக இந்திய மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தேசிய விளையாட்டு ஆணைய விடுதியில் தம்முடன் தங்கியிருந்த நபர், சமையல்காரருடன் சேர்ந்து சதியில் ஈடுபட்டிருப்பதாக புகாரில் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு நபரும் இதில் உடந்தையாக செயல்பட்டிருப்பதாகவும் இவர்கள் இருவரின் பெயரை புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளதாக நர்சிங் யாதவ் கூறியுள்ளார்.

தேசியவிளையாட்டு ஆணைய விடுதியில் பதிவாகியுள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை அளிக்கும்படி கேட்டுள்ளதாகவும், இது தமக்கு முழுமையாக அளிக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

இதனிடையே ஊக்கமருந்து பிரச்னையில் சிக்கியுள்ள நர்சிங் யாதவுக்கு பதில், பிரவீண் ராணா ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்பார் என இந்திய மல்யுத்த சம்மேளனம் அறிவித்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close