[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

மகளிர் 110 மீ தடைதாண்டும் ஓட்டத்தில் அமெரிக்க வீராங்கனை உலக சாதனை

kendra-harrison-sets-100m-hurdles-world-record-at-anniversary-games

மகளிர் 110 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தில் அமெரிக்க வீராங்கனை கேந்த்ரா ஹரிசன் உலக சாதனை படைத்தார். பந்தய இலக்கை 12.20 நொடிகளில் கடந்து தங்கப்பதக்கத்தை வென்றதுடன் உலக சாதனைக்கும் அவர் சொந்தக்காரர் ஆனார்.

இதன் மூலம் 1988-ஆம் ஆண்டு பல்கேரிய வீராங்கனை யார்டோவா டொன்கோவா படைத்திருந்த முந்தைய சாதனையை கேந்த்ரா ஹரிசன் முறியடித்தார். 28 வயதாகும் கேந்த்ரா ஹரிசன் அடுத்து, ஒலிம்பிக் பதக்கத்தை எதிர்நோக்கியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close