[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாநிலங்களவையிலும் நிறைவேறியது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா
  • BREAKING-NEWS காஷ்மீர் சட்டப்பிரிவு நீக்கம், முத்தலாக் போலவே குடியுரிமை மசோதாவும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதல்ல - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS மக்களை சந்திக்க திமுக என்றுமே அஞ்சியதில்லை; நாங்கள் ஓடி ஒளியவும் இல்லை; மக்களை சந்திக்க திமுக எப்போதும் தயாராக உள்ளது - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS குடியுரிமை சட்ட மசோதா இஸ்லாமியர்கள் உள்ளிட்ட எந்த சிறுபான்மையினருக்கும் எதிரானதல்ல - அமித்ஷா
  • BREAKING-NEWS வெளிநாட்டு இஸ்லாமியர்கள் இந்தியாவில் குடியுரிமை பெற வேறு சில சட்ட வாய்ப்புகள் உள்ளன - அமித்ஷா

இந்தியாவுக்கு எதிரான போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு

kieron-pollard-to-lead-west-indies-in-t20i-odi-series-against-india

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பரில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்று ஒரு நாள் மற்றும் மூன்று டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதற்கான அணியை, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

கெய்ரன் பொல்லார்ட் தலைமையிலான அந்த அணியில் ஒரு நாள் போட்டிக்கு துணை கேப்டனாக சாய் ஹோப்பும் டி-20 போட்டிக்கு துணை கேப்டனாக நிக்கோலஸ் பூரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.  ஜேசன் ஹோல்டர், ஹெட்மெய்ர் உள்ளிட்டோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

அணி விவரம்:
ஒரு நாள் அணி:

பொல்லார்ட் (கேப்டன்), சுனில் அம்பரிஸ், சாய் ஹோம்,. பியர்ஸ், ரோஸ்டன் சேஸ், அல்சாரி ஜோசப், கோட்ரல், பிராண்டன் கிங், பூரன், ஹெட்மயர், எவின் லெவிஸ், ஷெபர்ட், ஜேசன் ஹோல்டர், கீமோ பால், ஹைடன் வால்ஷ் ஜூனியர்.

டி-20 அணி:
பொல்லார்ட் (கேப்டன்), பேபியன் ஆலன், பிராண்டன் கிங், ராம்தின், காட்ரல், எவின் லெவிஸ், ரூதர் போர்ட், கேரில் பியர்ஸ், சிம்மன்ஸ், ஜேசன் ஹோல்டர், கீமோ பால், பூரன், வால்ஷ் ஜூனியர், வில்லியம்ஸ். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close