[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ராபர்ட் பயஸ்-க்கு 30 நாட்கள் பரோல்: சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS முல்லைப்பெரியாறு அணை அனைத்து வகையிலும் பாதுகாப்பாக இருக்கிறது - மத்திய அமைச்சர்
  • BREAKING-NEWS சீனாவில் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் தமிழக வீராங்கனை இளவேனில் தங்கப்பதக்கம்
  • BREAKING-NEWS மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு விருப்ப மனு அளித்தவர்கள் கட்டணத்தை திரும்பப் பெறலாம்: அதிமுக
  • BREAKING-NEWS மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிப்பு
  • BREAKING-NEWS இலங்கையின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கும் மகிந்த ராஜபக்ச இன்று பதவியேற்பு

“நான் விராட் கோலி”- பந்தை அடித்த டேவிட் வார்னரின் மகள்

david-warner-s-daughter-wants-to-be-virat-kohli

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் டேவிட் வார்னர், தனது மகள் கிரிக்கெட் விளையாடும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடியான தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். டேவிட் வார்னர் இன்று தனது வீட்டில் தனது 3 வயது மகளுடன் கிரிக்கெட் விளையாடினார். இது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இந்த வீடியோவில் டேவிட் வார்னரின் மகள் இன்டி மே, நான் விராட் கோலி என்று கூறிவிட்டு பந்தை அடிக்கும் போல் காட்சி பதிவாகியுள்ளது. அதேபோல தனது தந்தை டேவிட் வார்னரை போல் விளையாடியும் காட்டுகிறார். இந்த வீடியோவை டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, “எனக்கு இது பற்றி சரியாக தெரியாது. இன்டி விராட் கோலி போல் ஆக வேண்டுமாம்” என எழுதியுள்ளார். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் அதிக லைக்ஸ் பெற்று வருகிறது. 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I’m not sure about this one

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close