[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய அரசு நல்லது செய்தால் அதை ஆதரிப்போம்; மக்களுக்கு எதிராக எது இருந்தாலும் அதை எதிர்ப்போம் - அமைச்சர் காமராஜ்
  • BREAKING-NEWS மேற்குவங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு முறை அமல்படுத்தப்படாது; இதற்கு எதிராக யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் - முதல்வர் மம்தா பானர்ஜி
  • BREAKING-NEWS மு.க.ஸ்டாலினை சந்தித்து தனக்கு வழங்கப்பட்ட சிறந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருக்கான விருதை காண்பித்து வாழ்த்துப்பெற்றார் திருச்சி சிவா
  • BREAKING-NEWS எனது விளக்கத்தை ஏற்று என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பிய கமலுக்கு நன்றி - ராகவா லாரன்ஸ்
  • BREAKING-NEWS என் பெயர் ராகுல் காந்தி; ராகுல் சவார்கர் அல்ல; உண்மையை பேசியதற்காக நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன் - ராகுல் காந்தி
  • BREAKING-NEWS நாட்டுக்காக மக்கள் குரல் எழுப்பாமல் அமைதியாக இருந்தால் அரசியலமைப்பு அழிக்கப்படும் - பிரியங்கா காந்தி
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 20ஆம் தேதிக்கு பின் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

விம்பிள்டன் டென்னிஸ்: சானியா- ஹிங்கிஸ் இணை தோல்வி

wimbledon-2016-sania-mirza-martina-hingis-crash-out-in-quarters

விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா - மார்டினா ஹிங்கிஸ் இணை காலிறுதியில் தோல்வி அடைந்து வெளியேறியது.

நடப்புச் சாம்பியனும், முதல் நிலை ஜோடியுமான சானியா - ஹிங்கிஸ் இணை, காலிறுதியில் ஹங்கேரியின் டிமா பபாஸ் - கஜகஸ்தானின் யரோஸ்லவா ஷவ்டோவா இணையுடன் விளையாடியது. ஒரு மணி நேரம் நீடித்த இந்தப் போட்டியில் 2-6, 4-6 என்ற நேர் செட்களில் சானியா இணை தோல்வி அடைந்தது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close