[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

கால்பந்து நட்சத்திரம் லயோனல் மெஸ்ஸிக்கு 21 மாத சிறை

lionel-messi-and-his-father-sentenced-to-21-months-in-prison-for-three-counts-of-tax-fraud

வரி ஏய்ப்பு மோசடி வழக்கில், கால்பந்து நட்சத்திரம் லயோனல் மெஸ்ஸிக்கு 21 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயினின் பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடும் லயோனல் மெஸ்ஸி, கடந்த 2007-2009-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வரி ஏய்ப்பு செய்ததாக ஸ்பெயின் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 21 மாத சிறைத் தண்டனையுடன், மெஸ்ஸிக்கு 49 கோடியே 98 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மெஸ்ஸியின் தந்தை ஜார்ஜ் மெஸ்ஸிக்கும் 21 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அர்ஜென்டினாவில் பிறந்து பார்சிலோனாவில் குடியேறிய லயோனல் மெஸ்ஸி கடந்த வாரம் சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close