[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

ஜிம்பாப்வேக்கு தடை: இந்தியா வருகிறது இலங்கை கிரிக்கெட் அணி!

bcci-replaces-suspended-zimbabwe-with-sri-lanka-for-t20i-series-in-india

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தை சஸ்பெண்ட் செய்திருப்பதால், இலங்கை கிரிக்கெட் அணி, இந்தியா வருகிறது. 

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து அடுத்த ஆண்டு தொடக்கத்தில் டி20 தொடரில் பங்கேற்க இருந்தது. ஆனால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தை சஸ்பெண்ட் செய்துள்ளதால், அந்த அணிக்கு பதிலாக இலங்கை கிரிக்கெட் அணி, இந்தியா வருகிறது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அழைப்பை ஏற்ற இலங்கை கிரிக்கெட் அணி, ஜனவரி மாதம் இந்தியாவுக்கு வந்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close