[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை

இந்திய அணி பேட்டிங் - அஸ்வினுக்கு மீண்டும் வாய்ப்பு இல்லை

india-vs-west-indies-2nd-test-day-1-west-indies-bowl-against-unchanged-india

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வினுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே இப்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கிறது. முதலாவது டெஸ்டில் இந்திய அணி, 318 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்றது. 

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 2 வது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டனில் இன்று தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணியில் எவ்வித மாற்றமில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

      

இந்தப் போட்டியில் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என கூறப்பட்டது. ஆனால், அவருக்கு இந்தப் போட்டியிலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close