[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா, தென்னாப்ரிக்கா இடையே ராஞ்சியில் இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் போட்டி
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

விஜய் ஹசாரே டிராபி: தமிழக அணிக்கு தினேஷ் கார்த்திக் கேப்டன்

dinesh-karthik-to-lead-tamil-nadu-in-vijay-hazare-trophy

விஜய் ஹசாரே கோப்பைக்கான தமிழக அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக்  நியமிக்கப்பட்டுள்ளார்.

உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த தினேஷ் கார்த்திக், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியில் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில் அவர் விஜய் ஹசாரே கோப்பைக்கான தமிழக அணிக்கு கேப்டனாக நியமிக் கப்பட்டுள்ளார். விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடர், செப்டம்பர் 24 ஆம் தேதி முதல் அக்டோபர் 16 ஆம் தேதி வரை ஜெய்ப்பூரில் நடக்கிறது. 

இதுபற்றி தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தேர்வுக் குழு தலைவர் செந்தில்நாதன் கூறும்போது, ‘அனுபவத்தின் அடிப்படையிலும் சக வீரர்களை ஊக்குவிக்கும் திறன் அடிப்படையிலும் தினேஷ் கார்த்திக்கை கேப்டனாக நியமித்துள்ளோம்’ என்றார்.

2106-17-ல் நடந்த விஜய் ஹசாரே தொடரில், தினேஷ் கார்த்திக் அதிக ரன்கள் குவித்திருந்தார். அவர் 9 போட்டிகளில் 2 சதம் 4 அரை சதம் உட்பட  607 ரன்கள் விளாசியிருந்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close