[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்
  • BREAKING-NEWS அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்

இந்திய ஏ அணியில் விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர்!

vijay-shankar-samson-rana-thakur-in-a-squads-for-one-dayers

தென்னாப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான இந்திய ஏ அணியில் விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றுள்ளனர்.

தென்னாப்பிரிக்க ஏ அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய ஏ அணியுடன் ஐந்து ஒரு நாள் போட்டிகளில் விளை யாட இருக்கிறது. இதில், காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரின் பாதியில் இருந்து விலகிய விஜய் சங்கர் இடம்பிடித் துள்ளார். ஐபிஎல் தொடரில் காயமடைந்த வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் தாகூரும் அழைக்கப்பட்டுள்ளார். முதல் 3 போட்டிக ளுக்கு மணீஷ் பாண்டேவும் அடுத்த 2 போட்டிகளுக்கு ஸ்ரேயாஸ் ஐயரும் கேப்டன்களாக செயல்படுகின்றனர்.

அணி விவரம் (முதல் 3 போட்டி):
மணீஷ் பாண்டே (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், அன்மோப் பிரீத், ரிக்கி புய், இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), விஜய் சங்கர், ஷிவம் துபே, குணால் பாண்ட்யா, அக்‌ஷர் படேல், சாஹல், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், கலீல் அகமது, நிதீஷ் ராணா

கடைசி 2 போட்டி:
ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), சுப்மன் கில், பிரஷாந்த் சோப்ரா, அன்மோல்பிரீத் சிங், ரிக்கி புய், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் ராணா, விஜய் சங்கர், சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அக்‌ஷர் படேல், ராகுல் சாஹர், ஷர்துல் தாகூர், துஷார் தேஷ்பாண்டே, இஷான் பரோல்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close