[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை
  • BREAKING-NEWS கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்

இரண்டாவது ஒருநாள் போட்டி- இந்தியா பேட்டிங்

india-won-the-toss-and-elects-to-bat-first-against-wi

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி-20 தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடந்து வருகிறது. கயானாவில் நடந்த முதலாவது போட்டி, மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. 2-வது ஒருநாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று நடக்கிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை. ரிஷ்ப் பந்த நான்காவது இடத்திலும், ஸ்ரேயஸ் ஐயர் ஐந்தாவது இடத்திலும் களமிறங்கவுள்ளனர். அத்துடன்  இன்றைய போட்டி, வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்லுக்கு 300-வது போட்டி. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களில், அதிக ஒரு நாள் போட்டிகளில் ஆடியுள்ள லாராவை அவர் முந்துகிறார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close