[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 10 காசு குறைந்து ரூ.4.08ஆக நிர்ணயம்
  • BREAKING-NEWS 2013-2017 வரை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் நவ.24 முதல் 29ஆம் தேதி வரை மாவட்ட அமமுக அலுவலகங்களில் விருப்பமனு அளிக்கலாம் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS கோவையில் இளம்பெண் விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதும் இல்லை - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
  • BREAKING-NEWS எஸ்பிஜி பாதுகாப்பை விலக்கிக் கொள்ளும் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • BREAKING-NEWS இந்தியாவிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 2வது இடம்; மகாராஷ்டிரா முதல் இடம் - மத்திய அரசு
  • BREAKING-NEWS சிவசேனா, தேசியவாத காங்., காங்கிரஸ் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்தாலும் நிலைக்காது - நிதின் கட்கரி

’பெண்ணிடம் தவறாக நடந்தார்’: ஆப்கான் கிரிக்கெட் வீரர் சஸ்பெண்ட்!

afghanistan-pacer-aftab-alam-suspended-for-one-year

ஓட்டலில் பெண் ஒருவரிடம் தவறாக நடந்துகொண்டதாக, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் அப்தாப் ஆலம் ஒரு வருடம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் அப்தாப் ஆலம். இவர் நடப்பு உலகக் கோப்பை தொடரில் அந்த அணிக்காக விளையாடினார். அணி வீரர்கள் தங்கியிருந்த சவுத்தாம்டனில் உள்ள ஓட்டலில், பெண் ஒருவரிடம் தவறாக நடக் க முயன்றதாக அவர் மீது புகார் எழுந்தது. இதையடுத்து அவரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், ஆப்கான் அணியில் இருந்து நீக்கும் நடவடிக்கையை எடுத்தது.

இந்நிலையில் ஆப்கான் கிரிக்கெட் அணியின் ஒழுங்கு நடவடிக்கை குழு, ஆலம் மீதான புகார் குறித்து விசாரித்தது. வீரர்களி ன் நடத்தை விதிகளை மீறி அவர் செயல்பட்டது உறுதியானதால், அவர் ஒரு வருடத்துக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் உள்ளூர் போட்டிகளிலும் விளையாட மாட்டார் என்று ஆப்கான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close