சர்வதேச கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் கேப்டனாக பணியாற்றியுள்ள ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங்-கின் சாதனையை, இந்திய அணிக் கேப்டன் தோனி சமன் செய்துள்ளார்.
ஜிம்பாப்வே அணியுடனான மூன்றாவது ட்வெண்டி ட்வெண்டி போட்டியில் இந்த சாதனையை தோனி நிகழ்த்தினார். டெஸ்ட், ஒருநாள், ட்வெண்டி ட்வெண்டி என மூன்று வகையான கிரிக்கெட்டிலும் இதுவரை 324 ஆட்டங்களில் தோனி கேப்டனாக செயல்பட்டுள்ளார்.
உன்னாவ் கொடூரம்... சிகிச்சைப் பலனின்றி பெண் உயிரிழப்பு...
ஜார்க்கண்ட் மாநில தேர்தல் : இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்!
என்கவுன்ட்டரில் உயிரிழந்த 4 பேரின் உடல்களை பதப்படுத்தி வைக்க உத்தரவு
5 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை : இளைஞருக்கு 10 ஆண்டு சிறை
கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி : சிகிச்சைப்பலனின்றி கணவர் உயிரிழப்பு