[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி
  • BREAKING-NEWS வரும் 17-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 25-ஆம் தேதி வெளியீடு: நவம்பர் 18-ஆம் தேதி வரை திருத்தங்கள் செய்யலாம்
  • BREAKING-NEWS ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு

டாஸ் வென்றது வெஸ்ட் இண்டீஸ் : ஆப்கான் முதல் பவுலிங்

afg-vs-wi-match-42-west-indies-opt-to-bat

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்றது.

உலகக் கோப்பை தொடரின் 42வது லீக் போட்டி ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே நடைபெற்று வருகிறது. பிரிட்டனில் உள்ள ஹெட்டிங்லி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

ஆப்கானிஸ்தான் அணியில் ஹமிட் ஹாசன் மற்றும் ஷகிடி ஆகிய இருவரும் இடம்பெறவில்லை. அவர்களுக்கு பதில் தவுலத் ஷட்ரான் மற்று ஷிர்ஷாத் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளது. நடப்பு உலகக் கோப்பையில் 8 போட்டிகளில் விளையாடியுள்ள ஆப்கானிஸ்தான் அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. இதனால் இன்று ஆறுதல் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் 8ல் ஒரு போட்டியை மட்டுமே வென்று 9வது இடத்தில் உள்ளது. இதனால் அந்த அணியும் வெற்றி பதிவு செய்யும் எண்ணத்தில் இருக்கிறது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close