[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்
  • BREAKING-NEWS “மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை
  • BREAKING-NEWS நிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு
  • BREAKING-NEWS குடியுரிமை மசோதாவில் மாற்றம் செய்யாவிடில் ஆதரவில்லை: உத்தவ் தாக்கரே
  • BREAKING-NEWS “நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”- தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்
  • BREAKING-NEWS பொறியியல் படித்தவர்கள் டெட் எனும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதலாம் - தமிழக அரசு

தொடரை வெல்லும் முனைப்பில் தோனி தலைமையிலான இளம் இந்திய அணி

floundering-zimbabwe-seek-upset-in-decider

இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹா‌ராரேவில் இன்று நடைபெறுகிறது.

இந்தப் போட்டி இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்குத் தொடங்குகிறது. இவ்விரு அணிகள் இடையே நடந்த முதல் போட்டியில் ஜிம்பாப்வேயும், இரண்டாவது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று, தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இரு அணி வீரர்களும் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close