[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங் சந்திக்கவுள்ள மாமல்லபுரத்தில் சீன அதிகாரிகள் ஆய்வு
  • BREAKING-NEWS அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்டம் விவகாரத்தில் தேடப்பட்டு வரும் மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் மனு
  • BREAKING-NEWS சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமா ஏற்பு. பொறுப்பு தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரி நியமனம்.
  • BREAKING-NEWS 7 நாள் பயணமாக அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: வாவ்ரிங்கா அதிர்ச்சித் தோல்வி

australian-open-tennis-wawrinka

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரரான சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா நான்காவது சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினார்.

தொடரின் நான்காம் நிலை வீரரும், முன்னாள் சாம்பியனுமான வாவ்ரிங்கா, 13ஆம் நிலை வீரரான கனடாவின் மிலோஸ் ரானிச்-சுடன் பலப்பரீட்சை நடத்தினார்.

விறுவிறுப்பு நிறைந்த இந்தப் போட்டியில், 4-6, 3-6 என முதல் 2 செட்களை இழந்த வாவ்ரிங்கா அடுத்த இரண்டு செட்களை 7-5, 6-4 எனக் கைப்பற்றினார். வெற்றியை தீர்மானிக்கும் கடைசி செட்டை 6-3 என ரானிச் கைப்பற்றி காலிறுதிக்கு முன்னேறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close