[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை
  • BREAKING-NEWS திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: சானியா மிர்சா – மார்ட்டினா ஹிங்கிஸ் இணை காலிறுதிக்கு முன்னேற்றம்

australian-open-tennis

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் சானியா மிர்சா - மார்ட்டினா ஹிங்கிஸ் இணை காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் இணை, மூன்றாவது சுற்றில் ரஷ்யாவின் குஸ்னெட்சோவா - இத்தாலியின் வின்சி இணையை எதிர்கொண்டது.

இந்தப் போட்டியில் 6-1, 6-3 என்ற நேர் செட்களில் சானியா இணை வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலிய ஓபனில் காலிறுதிக்கு முன்னேறியதன் மூலம் சானியா மிர்சா - மார்ட்டினா ஹிங்கிஸ் இணை தொடர்ச்சியாக 33 போட்டிகளில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close