[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற கூட்டத் தொடர் நீட்டிப்பு? - மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS தோனியிடம் தேர்வுக்குழு பேச வேண்டும்: ஓய்வு விவகாரம் பற்றி சேவாக்!
  • BREAKING-NEWS கடத்தப்பட்ட குழந்தை '10 மணி' நேரத்தில் மீட்பு - வீட்டு பணிப்பெண் காதலனுடன் கைது
  • BREAKING-NEWS டி.என்.பி.எல். தொடர் இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS விடிய விடிய தர்ணா - கர்நாடக சட்டப்பேரவையில் படுத்துறங்கிய எடியூரப்பா

விலகினார் ரஸல், வருகிறார் சுனில் அம்பரிஸ்!

injured-andre-russell-out-of-rest-of-the-world-cup

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் அந்த்ரே ரஸல், காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகி யுள்ளார்.

உலகக் கோப்பைக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஆல் ரவுண்டர் அந்த்ரே ரஸல் இடம் பிடித்திருந்தார். நியூசிலாந்துக்கு எதிரான போட்டிக்கு முன், அவருக்கு மூட்டு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் அந்த அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடவில்லை.

(சுனில் அம்பரிஸ்)

இந்நிலையில், காயம் குணமாகாததால், அவர் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக, சுனில் அம்ப்ரிஸ் சேர்க்கப்பட்டுள்ளார். அம்பரிஸ் 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 105.33 சராசரி வைத்துள்ளார். சமீபத் தில் அயர்லாந்தில் நடந்த முத்தரப்பு தொடரில் 148 ரன்கள் விளாசி இருந்தார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி, அடுத்த போட்டியில் இந்தியாவை 27 ஆம் தேதி எதிர்கொள்கிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close