[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தி.மலையில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறன், மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்ய சிறப்புக்குழுக்களை அமைக்க பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு
  • BREAKING-NEWS வட கிழக்கு பருவ மழைக்கு முன் மழை நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என மக்களிடம் அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்
  • BREAKING-NEWS தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா

உலகக்கோப்பை : தென்னாப்ரிக்காவை நாளை எதிர்கொள்கிறது பாகிஸ்தான்

pakistan-have-a-massive-task-ahead-them-of-south-africa-at-lord-s-ground

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் போட்டியில் தென்னாப்ரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாளை நடைபெறும் போட்டியில் தென்னாப்ரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. டூ பிளசி தலைமையிலான தென்னாப்ரிக்க அணி, நடப்புத் தொடரில் 6 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் வெற்றியும், நான்கு போட்டியில் தோல்வியையும் சந்தித்துள்ளது. 

Image result for Pakistan faces South Africa tomorrow in World Cup

பாகிஸ்தான் அணி 5 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் வெற்றியையும், ‌3 போட்டிகளில் தோல்வியையும் ‌சந்தித்துள்ளது. இரு அணிகளுக்கும் தலா ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டுள்ளது. தென்னாப்ரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இதுவரை 26 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் தென்னாப்ரிக்க அணி 15 போட்டிகளிலும், பாகிஸ்தான் அணி 4 போட்டிக‌ளிலும் வெற்றி பெற்றுள்ளன. 7 போட்டிகள் சமனில் முடிந்துள்ளன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close