[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 6 மணிக்குள் வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் கெடு விதித்துள்ளார்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

உலகக் கோப்பை - டாஸ் வென்ற பங்களாதேஷ் முதலில் பந்துவீச்சு

england-vs-bangladesh-world-cup-2019-bairstow-roy-open-for-england-in-cardiff

பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 12வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. இங்கிலாந்து அணியில் மொயின் அலிக்கு பதிலாக பிளங்கெட் சேர்க்கப்பட்டுள்ளார். பங்களாதேஷ் அணியில் எவ்வித மாற்றமும் இல்லை.

                    

இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் இதுவரை தலா இரண்டு போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு தோல்வி அடைந்துள்ளன. இங்கிலாந்து அணி முதல் போட்டியில் தென்னாப்ரிக்காவை வீழ்த்தியது. தனது இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வியை தழுவியது. அதேபோல், பங்களாதேஷ் அணி தனது முதல் போட்டியில் தென்னாப்ரிக்காவை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது. கடைசியாக நியூசிலாந்து அணியிடம் தோல்வியை தழுவியது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close