[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

டாஸ் வென்றது வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா முதல் பேட்டிங்

australia-vs-west-indies-match-10-west-indies-opt-to-bowl

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்றது.

உலகக் கோப்பை தொடரின் 10வது லீக் போட்டி இன்று ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே நடைபெறுகிறது. நாட்டிங்காமில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ச் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்றுள்ளது. அத்துடன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. 

முன்னதாக, ஆப்கானிஸ்தானிற்கு எதிரான போட்டியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வென்றது. இருப்பினும் இன்று வெஸ்ட் அணி சற்று சவாலாக இருக்கும் என்பதால் கடுமையான பயிற்சியுடன் ஆஸ்திரேலியா களம் காணுகிறது. அந்த அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதேபோன்று பாகிஸ்தான் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியும் இன்றைய போட்டியை வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. அந்த அணியில் டேரன் பிராவோவிற்கு பதிலாக எவின் லெவிஸ் சேர்க்கப்பட்டுள்ளார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close